சிவதரிசனம்

 
 🔥ஓம் சாந்தி🔥
🌷ஆத்மாவின் சுயமரியாதை 🌷
🌷நான் அன்பான ஆத்மா🌷
🌷நான் அமைதியான ஆத்மா🌷
🌷நான் தூய்மையான ஆத்மா🌷
🌷நான் ஞானம் நிறைந்த ஆத்மா🌷
🌷நான் சுகமான ஆத்மா🌷
🌷நான் ஆனந்தமான ஆத்மா🌷
🌷நான் சக்திசாலியான ஆத்மா🌷
💥நான் பரம்பிதா பரமாத்மா சிவனின் வாரிசு💥என்னை போன்ற அதிா்ஷ்டசாலி உலகத்தில் யாருமே இல்லை என்ற போதையில் நஷாவில் குஷி குஷியாக நிலைத்திருப்போமாக🌟🌟🌟🌟🌟🌟🌟
🌟
ஓம் சாந்தி🌟
🌷🌾🌸🌾🌺🌾💐🌾🌹🌾🌺🌾🌸🌾🌷🌾

தனித்துணை சிவனே! வழித்துணை சிவனே! வினைத்துனை சிவனே! 

.

 பரம்பிதா பரமாத்மா  பரமபகவான் பரந்தாமன் பரமேஸ்வரன் சிவன்
ஒருவரே  இறைவன்

கடவுள் ஒருவரே. அவர் சிவபகவான். அவரே பரமாத்மா. அவரை  அல்லா, ஜெகோவா என பல பெயர்களால் மதவாதிகள் நினைத்தாலும் அவர் ஒருவரே. அவர் சிவன். அவர் ஓர் ஒளி புள்ளி, அவர் உடல் அற்றவர். நாமும் அவரைபோன்று ஓர் ஒளி   புள்ளியே. ஆனால் நாம் இந்த உடல் எனும் ஆடையை அணிந்திருக்கிறோம். நாம் ஆத்மா. சிவன் பரமாத்மா. அவர் ஒருவரே இறைவன்.
 


ஓம் சாந்தி
ஓம் சாந்தி
 ஓம் சாந்தி